கிரி சோகோ
Appearance
ஒரு பை கிரி சோகோ | |
வகை | சாக்கலேட் |
---|---|
தொடங்கிய இடம் | சப்பான் |
முக்கிய சேர்பொருட்கள் | சாக்கலேட் |
கிரி சாகோ (giri choco) என்பது சப்பானில் காதலர் தினத்தன்று பெண்கள் ஆண்களுக்கு தரும் ஒரு இன்னட்டு (சாக்லேட்). இது ஆண் சக ஊழியர்களுக்கு, இது பெண்களால் அவர்களுக்கு தற்செயலாக அறிமுகமானவர்களுக்கும் மற்றும் காதல்சார் பிணைப்பு இல்லாதவர்களுக்கும் தரப்படும் விலை மலிவான இன்னட்டு.[1][2].
ஆண்கள் பொதுவாக பெண்களுக்கு மார்ச் 14 அன்று கொண்டாடப்படும் வெள்ளை நாள் அன்று இனிப்புகள் மற்றும் மற்ற பரிசுகள் தருகின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.time.com/time/business/article/0,8599,1589631,00.html பரணிடப்பட்டது 2010-03-16 at the வந்தவழி இயந்திரம் Time magazine. Accessed February 14, 2010.
- ↑ http://www.npr.org/templates/story/story.php?storyId=123635365 National Public Radio. Accessed February 14, 2010.